/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெருமாள் கோவிலில் கோகுலாஷ்டமி விழா
/
பெருமாள் கோவிலில் கோகுலாஷ்டமி விழா
ADDED : ஆக 23, 2011 11:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் கோகுலாஷ்டமி
விழாவை முன்னிட்டு உறியடி நிகழ்ச்சி நடந்தது.
விழாவை முன்னிட்டு கடந்த 21ம்
தேதி காலை கோவில் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இரண்டாம்
விழாவான நேற்றுமுன் தினம் உறியடி நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக பெருமாள்
கிருஷ்ணன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 6
மணிக்கு நடந்த உறியடி விழாவில் மருதூரை சேர்ந்த தர்மன், கொளஞ்சி, மணி
வெற்றி பெற்றனர்.