/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குழந்தைகளுக்கு களப் பயிற்சி முகாம்
/
குழந்தைகளுக்கு களப் பயிற்சி முகாம்
ADDED : ஆக 23, 2011 11:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த தொண்டநந்தல் ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் பாராளுமன்றம் குறித்த களப் பயிற்சி முகாம்
நடந்தது.
முகாமிற்கு அறக்கட்டளை மேலாளர் மதலேனாள் தலைமை தாங்கினார்.
என்சிஎன் கூட்டமைப்பு செயலாளர் திலகம் முன்னிலை வகித்தார். ஜான் விக்டர்
வரவேற்றார். தலைமை ஆசிரியர் குழந்தைஏசு, ஊராட்சி தலைவர்கள் துள்ளுக்குட்டி,
சக்கரையாஸ் சிறப்புரையாற்றினர். நிசா வாய்ஸ் தொண்டு நிறுவன இயக்குனர்
கிருஷ்ணன் கருத்துரை வழங்கினார். சகாயமேரி நன்றி கூறினார்.