sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஆட்டோ டிரைவர்களுக்குள் தகராறு: ஒருவர் கைது

/

ஆட்டோ டிரைவர்களுக்குள் தகராறு: ஒருவர் கைது

ஆட்டோ டிரைவர்களுக்குள் தகராறு: ஒருவர் கைது

ஆட்டோ டிரைவர்களுக்குள் தகராறு: ஒருவர் கைது


ADDED : பிப் 01, 2024 05:34 AM

Google News

ADDED : பிப் 01, 2024 05:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் ஆட்டோ சவாரி பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில், ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் வழுதரெட்டி பகுதியைச் சேர்ந்த ராமன் மகன் புஷ்பராஜ், 30; இவரும், நன்னாடு பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி மகன் காளியும்,34; விழுப்புரம் புதிய பஸ் நிலையம் வாயில் பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில், ஆட்டோ ஓட்டி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 28ம் தேதி மாலை 4 மணிக்கு, இவர்கள் இருவருக்கும், ஆட்டோவில் சவாரி ஏற்றுவதில் ஏற்பட்ட தகராறில், புஷ்பராஜ், காளியை திட்டி, தாக்கியுள்ளார். இது குறித்து, காயடைந்த காளி புகார் அளித்ததின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் புஷ்பராஜை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us