தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ வட்டார அளவிலான சிலம்பம் போட்டி

 வட்டார அளவிலான சிலம்பம் போட்டி

 வட்டார அளவிலான சிலம்பம் போட்டி


ADDED : டிச 15, 2025 06:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 15, 2025 06:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விக்கிரவாண்டி: கீழ் வைலாமூரில் பள்ளி மாணவர்களுக்கு வட்டார அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது.

பெரியதச்சூர் அடுத்த கீழ்வைலாமூர் கிராமத்தில் நமது சிலம்பம் அறக்கட்டளை மற்றும் அன்னை சிலம்பம் இணைந்து அரசு பள்ளி மாணவர்கள் 8 முதல் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வட்டார அளவிலான சிலம்பம் போட்டி நடத்தியது.

போட்டியில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 40 பேர் பங்கேற்றனர். அதில் 15 மாணவர்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர் .

வெற்றி பெற்றவர்களுக்கு பங்குதந்தை பிரான்சிஸ் சேவியர், தனம், சசி எமில்டா மேரி ஆகியோர் சான்றிதழ் வழங்கி பாராட்டினர் .

பயிற்சியாளர்கள் சுரேந்தர், அஸ்வினி ,கீழ்வைலாமூர் சமூக சேவை அமைப்பினர், சுற்றுப்புற கிராமங்களிலிருந்து மாணவர்கள் திரளாக பங்கேற்றனர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us