/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் அஸ்வின் ஸ்வீட்சில் தீபாவளி கிப்ட் பேக் விற்பனை
/
விழுப்புரம் அஸ்வின் ஸ்வீட்சில் தீபாவளி கிப்ட் பேக் விற்பனை
விழுப்புரம் அஸ்வின் ஸ்வீட்சில் தீபாவளி கிப்ட் பேக் விற்பனை
விழுப்புரம் அஸ்வின் ஸ்வீட்சில் தீபாவளி கிப்ட் பேக் விற்பனை
ADDED : அக் 26, 2024 07:51 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் அஸ்வின் ஸ்பெஷல் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்நாக்ஸ் பேக்கரி நிறுவனத்தின் தீபாவளி சிறப்பு கிப்ட் பேக் விற்பனை தொடங்கியது.
விழுப்புரம் திருச்சி ரோட்டில் உள்ள கிளையில் நடந்த நிகழ்ச்சியில் கிளை பொறுப்பாளர் வடிவுக்கரசி சிறப்பு முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். தொழிலதிபர் கோபி பெற்றுக் கொண்டார்.
கிளை நிர்வாகி முரளிதரன் கூறுகையில், பெரம்பலுாரை தலையிடமாகக் கொண்டு செயல்படும் அஸ்வின் ஹோம் ஸ்பெஷல் நிறுவனம், திருச்சி, அரியலுார், தஞ்சாவூர், திண்டுக்கல், புதுச்சேரி, சென்னை, விழுப்புரம் மாவட்டங்களில், 40 கிளைகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்த கிளைகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக பாரம்பரிய இனிப்புகள் ஸ்பெஷல் மில்க் ஸ்வீட்ஸ், அரேபியன் ஸ்வீட்ஸ், முந்திரி ஸ்வீட்ஸ் வகைகள் அழகிய கிப்ட் பேக்கில் கிடைக்கும்.
தீபாவளியை முன்னிட்டு சுவையான பட்சனங்கள், அழகான டின்களில் விற்கப்படுகிறது. கிளாசிக் தீபாவளி கிப்ட் பேக், பிரீமியம் கிப்ட் பேக், டிலைட் கிப்ட் பேக் மற்றும் வி.ஐ.பி., கிப்ட் பாக்ஸ் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
நெய் இனிப்புகள், 100 சதவீதம் மகளிர்களைக் கொண்டு தயாரிக்கப்படும் சுவையான ஸ்நாக்ஸ் வகைகள் தனித்தனியாக கிடைக்கிறது.
எலைட் ஸ்வீட்ஸ் வகைகள் கிப்ட் பாக்சில் சிறப்பு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. தனித்துவமான அஸ்வின் இனிப்புகளை ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம்.