/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தீபாவளி சரவெடி சலுகைகள் எக்ஸ்பிரஸ் மொபைலில் ஆரம்பம்
/
தீபாவளி சரவெடி சலுகைகள் எக்ஸ்பிரஸ் மொபைலில் ஆரம்பம்
தீபாவளி சரவெடி சலுகைகள் எக்ஸ்பிரஸ் மொபைலில் ஆரம்பம்
தீபாவளி சரவெடி சலுகைகள் எக்ஸ்பிரஸ் மொபைலில் ஆரம்பம்
ADDED : அக் 20, 2024 04:24 AM
விழுப்புரம்,: விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி எக்ஸ்பிரஸ் மொபைல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ேஷாரூமில் தீபாவளி சரவெடி சலுகைகள் துவங்கியுள்ளது.
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரே தலைமை இடமாகக் கொண்டு எக்ஸ்பிரஸ் மொபைல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ேஷாரூம் இயங்கி வருகிறது. இந்த ேஷாரூம் தனது 8 வது கிளையை சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் துவங்கியது.
இதன் கிளைகள் விழுப்புரத்தில் பழைய பஸ் நிலையம் அருகே நேருஜி ரோடு, புதிய பஸ் நிலையம் மற்றும் சுதாகர் நகர், கடலுாரில் உழவர் சந்தை எதிரே, திண்டிவனத்தில் நேரு வீதி, செஞ்சியில் விழுப்புரம் சாலையில் பாரத் பெட்ரோல் பங்க் எதிரில், விருத்தாசலம் ஆகிய இடங்களில் கிளைகள் இயங்கி வருகிறது.
தீபாவளி பண்டிகையை யொட்டி இந்த ேஷாரூம்களில் சரவெடி தீபாவளி சலுகைகள் குறித்து உரிமையாளர் வெற்றிவேல் கூறியதாவது:
எல்.இ.டி., 'டிவி' வாங்கினால் 3 சீட் சோபா இலவசமாக வழங்கப்படுகிறது. 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மொபைல் போன் வாங்குவோருக்கு, சலுகை விலையில் ேஷாபா வழங்கப்படுகிறது.
மேலும், வாட்டர் ஹீட்டர், பிரிட்ஜ், ஏசி, வெட்கிரைண்டர், காஸ் அடுப்பு, தவா, புல்லட் மிக்சி, குக்கர், ஸ்மார்ட் வாட்ச், அயன்பாக்ஸ், மொபைல், ெஹட்போன், டெம்பர் கிளாஸ் ஆகியவை சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இங்கு அனைத்து நிறுவன மொபைல் போன்களும் மிகச் சிறந்த முறையில் சர்வீஸ் செய்து தரப்படுகிறது. ஜீரோ சதவீதம் வட்டியில் அனைத்து பொருட்களுக்கும் சுலப தவணை வசதி உள்ளது. மேலும், குறிப்பிட்ட பொருட்களுக்க எக்ஸ்சேன்ஞ் ஆபர் மற்றும் 50 சதவீதம் தள்ளுபடி விற்பனையும் செய்யப்படுகிறது.
இவ்வாறு உரிமையாளர் கூறினார்.