/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., சாதனை விளக்க பொதுக்கூட்டம்
/
தி.மு.க., சாதனை விளக்க பொதுக்கூட்டம்
ADDED : மே 16, 2025 02:30 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி மத்திய ஒன்றிய தி.மு.க., சார்பில் கழக சாதனை விளக்க பொதுக் கூட்டம் ஒரத்துாரில் நடந்தது.
கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி தலைமைதாங்கி பேசினார். மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன்,ஒன்றியசேர்மன் சங்கீத அரசி ரவிதுரை ,துணை சேர்மன் ஜீவிதாரவி, ஒன்றிய செயலாளர்கள் வேம்பி ரவி , ரவிதுரை, மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன் முன்னிலை வகித்தனர்மத்திய ஒன்றிய செயலாளர் ஜெயபால் வரவேற்றார்.
தலைமை கழக பேச்சாளர் ஆரணி மாலா அரசின் நான்காண்டு சாதனைகள் குறித்து பேசினார். விக்கிரவாண்டி பேரூராட்சி மன்ற சேர்மன் அப்துல் சலாம், துணைசேர்மன் பாலாஜி,விவசாய அணி மாவட்ட தலைவர் பாபு ஜீவானந்தம், நகர செயலாளர் நைனாமுகமது ,,மாநில மகளிரணி பிரச்சார குழு செயலாளர் தேன்மொழி, ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வம், இளவரசி, ரவிச்சந்திரன், சாவித்திரி, நளினி ,செந்தில்குமார்,அன்பரசி, ஒன்றிய தலைவர் முரளி ,நிர்வாகிகள் கில்பட்ராஜ்,கவியரசன், பொருளாளர் முரளி ,ராம்குமார், சங்கர்,பாலகிருஷ்ணன்,அருள்மொழி,கலைச்செல்வன், அமானுல்லா ,மகேஸ்வரி ,பாஸ்கர், கிளைச் செயலாளர்கள் குமரவேல், மாவட்ட பிரதிநிதிகள் சாம்பு, வேல்முருகன்,அசோக்குமார்,வெங்கடேசன்,ஊராட்சி மன்ற தலைவி லதா பிரபு ,விசாலாட்சி வேலு, சாவித்திரி , பூபாலன், முருகவேல், சரவணன்,வீரப்பன், சுனிதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் .
கிளை செயலாளர் சுதாகர் நன்றி கூறினார்.