தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி பயிற்சி கூட்டம்

 தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி பயிற்சி கூட்டம்

 தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி பயிற்சி கூட்டம்


ADDED : மார் 07, 2026 05:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2026 05:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், தகவல் தொழில் நுட்ப அணி மற்றும் பாக டிஜிட்டல் முகவர்களுக்கான பயிற்சி கூட்டம் நடந்தது.

விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடந்த பயிற்சி கூட்டத்திற்கு, ஆதிதிராவிட நலக்குழு மாநில இணைச் செயலாளர் புஷ்பராஜ், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் கண்ணப்பன், மாரிமுத்து, பிரேமா குப்புசாமி முன்னிலை வகித்தனர். தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அன்பரசு வரவேற்றார்.

மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., பயிற்சியை தொடங்கி வைத்து ஆலோசனை வழங்கி பேசினார். தொடர்ந்து, பாக முகவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

கூட்டத்தில், ஒன்றிய செயலாளர்கள் தெய்வசிகாமணி, முருகவேல், பிரபாகரன், சந்திரசேகர், கணேசன், ராஜா, ராஜி, சீனுசெல்வரங்கம், மைதிலி ராஜேந்திரன், முரளி, புஷ்பராஜ், பாஸ்கர், கோட்டக்குப்பம் நகர செயலாளர் ஜெயமூர்த்தி, பேரூராட்சி செயலாளர் ஜீவா, விழுப்புரம் நகர பொறுப்பாளர்கள் சக்கரை, வெற்றிவேல், ஒன்றிய சேர்மன்கள் வாசன், சச்சிதானந்தம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட, ஒன்றிய, பேரூராட்சி நிர்வாகிகள், ஓட்டுச்சாவடி முகவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us