/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., இளைஞர் அணி ஆலோசனை கூட்டம்
/
தி.மு.க., இளைஞர் அணி ஆலோசனை கூட்டம்
ADDED : ஆக 09, 2025 11:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு, மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.
இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் தினகரன் வரவேற்றார். மாநில இளைஞர் அணி துணை செயலாளர் அப்துல் மாலிக் பேசினார்.
மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், துணைச்செயலாளர் இளந்திரையன், இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ராஜவேல், பிரேம், தேவேந்திரன், வீராசாமி, நகர இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

