தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சொட்டுநீர் பாசன அமைப்பு செயல் விளக்க பயிற்சி

சொட்டுநீர் பாசன அமைப்பு செயல் விளக்க பயிற்சி

சொட்டுநீர் பாசன அமைப்பு செயல் விளக்க பயிற்சி


ADDED : ஜூன் 10, 2025 10:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 10, 2025 10:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி அருகே விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசன அமைப்பு குறித்து செயல் விளக்க பயிற்சி நடந்தது.

விக்கிரவாண்டி அருகே காணை ஒன்றியம் ஏழு செம்பொன் கிராமத்தில் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை சார்பில் நடந்த செயல் விளக்க பயிற்சிக்கு, உதவி செயற்பொறியாளர் நாராயணலிங்கம் தலைமை தாங்கினார். உதவி பொறியாளர் தயாநிதி இளநிலை பொறியாளர் வெங்கடேச பெருமாள் முன்னிலை வகித்தனர். துணை வேளாண்மை அலுவலர் தில்லை நடராஜன் வரவேற்றார்.

உதவி வேளாண்மை அலுவலர்கள் கலையரசன், அன்பரசன், ஜெயின் சொட்டுநீர் பாசன வல்லுனர் நடராஜன், பிரதிநிதிகள் விஜய் சங்கர், பிரபு ஆகியோர் விவசாயிகளுக்கு, சொட்டுநீர் பாசனம் குறித்து செயல் விளக்கம் அளித்தனர். ஏழு செம்பொன் கிராம முன்னோடி விவசாயிகள் பலர் பயிற்சியில் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us