தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ போக்சோவில் டிரைவர் கைது

போக்சோவில் டிரைவர் கைது

போக்சோவில் டிரைவர் கைது


ADDED : ஆக 20, 2026 07:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2026 07:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் அடுத்த காணை இந்திரா நகரை சேர்ந்தவர் ராஜன் மகன் அந்தோணிராஜ், 26; டிரைவர். இவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமிக்கு சில தினங்களுக்கு முன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். விழுப்புரம் மகளிர் போலீசார் கடந்த 15ம் தேதி அந்தோணிராஜ் மீது போக்சோவில் வழக்குப் பதிந்து தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அந்தோணிராஜை போலீசார் கைது செய்து, விழுப்புரம் அடுத்த வேடம்பட்டில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.

இவர் மீது கடந்த 2023ம் ஆண்டு ஒரு போக்சோ வழக்கு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us