தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ குடிபோதையில் தகராறு செய்தவர் கைது

குடிபோதையில் தகராறு செய்தவர் கைது

குடிபோதையில் தகராறு செய்தவர் கைது


ADDED : செப் 12, 2026 05:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 12, 2026 05:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி பங்க் கடையில் குடிபோதையில் தகராறு ஈடுபட்டு பாட்டில்களை சேதப்படுத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.

விக்கிரவாண்டியைச் சேர்ந்தவர் சுரேஷ் மனைவி சத்யா, 38; இவர், அப்பகுதி பஸ் நிறுத்தத்தில் ஆவின் பாலகம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவரது கடைக்கு குடிபோதையில் வந்த விக்கிரவாண்டி கக்கன் நகரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், 45; தண்ணீர் பாட்டில் கேட்டு தராததால் ஆத்திரமடைந்து, சத்யாவை திட்டி கடையிலிருந்த பாட்டில்களை உடைத்து சேதப்படுத்தினார்.

சத்யா கொடுத்த புகாரின்பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து கோபாலகிருஷ்ணனை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us