ADDED : ஜூலை 07, 2026 05:09 AM

அ நிறம் | அளவு
திண்டிவனம்: திண்டிவனம் டவுன் டி.எஸ்.பி.,யாக ராதாகிருஷ்ணன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
திண்டிவனம் டவுன் டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வந்த பிரகாஷ், கன்னியாகுமாரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, உத்திரமேரூர் டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன் திண்டிவனம் டவுன் டி.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டு நேற்று அவர் பொறுப்பேற்றுக்கொண்டார்.
