/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மஹாலட்சுமி டி.வி.எஸ்., ஷோரூமில் இ-பைக் 'ஆர்பிட்டர்' அறிமுக விழா
/
மஹாலட்சுமி டி.வி.எஸ்., ஷோரூமில் இ-பைக் 'ஆர்பிட்டர்' அறிமுக விழா
மஹாலட்சுமி டி.வி.எஸ்., ஷோரூமில் இ-பைக் 'ஆர்பிட்டர்' அறிமுக விழா
மஹாலட்சுமி டி.வி.எஸ்., ஷோரூமில் இ-பைக் 'ஆர்பிட்டர்' அறிமுக விழா
ADDED : நவ 05, 2025 07:28 AM

விழுப்புரம்: விழுப்புரம் மஹாலட்சுமி டி.வி.எஸ்., ஷோரூமில் புதிய இரு சக்கர வாகனம் விற்பனை துவக்க விழா நடந்தது.
ஷோரூம் உரிமையாளர் வருண்குமார், தருண்குமார் ஆகியோர், புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டி.வி.எஸ்., ஆர்பிட்டர் வாகன விற்பனையை துவக்கி வைத்தனர்.
டி.வி.எஸ்., விற்பனை மேலாளர் சந்தோஷ், விஜய பாஸ்கரன், மணிகண்டன், சதீஷ் முன்னிலை வகித்தனர்.
பின், இந்த வாகனத்தின் சிறப்புகள் குறித்து வருண்குமார் கூறுகையில், 'புதிய இ-பைக் 'ஆர்பிட்டர்' வாகனத்தில் பெஸ்ட் இன் கிளாஸ், யாரோடைனமிக் டிசைன், 14 இன்ச் அலாய் வீல் அடங்கியுள்ளது.
லித்தியம் டி.வி.எஸ்., மோட்டார் கம்பெனி சார்பில், இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டி.வி.எஸ்., ஆர்பிட்டர் வாகனத்தை, விழுப்புரம் மஹாலட்சுமி டி.வி.எஸ்., ஷோரூமில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பேட்டரி முழு சார்ஜில் 115 கி.மீ., வரை இயக்க முடியும். ரிமோட் வசதி உள்ளது' என்றார்.