தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/தாளாளர் பிறந்த நாள் விழா

தாளாளர் பிறந்த நாள் விழா

தாளாளர் பிறந்த நாள் விழா


UPDATED : அக் 06, 2026 04:17 AM

ADDED : அக் 06, 2026 01:26 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 04:17 AM ADDED : அக் 06, 2026 01:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டிவனம்: திண்டிவனம் சாணக்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் தேவராஜ் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் சாணக்யா கல்வி குழுமத்தைச் சார்ந்த மரகதாம்பிகை, செஞ்சி, திண்டிவனம் மற்றும் மரக்காணம் ஆகிய பள்ளிகளிலிருந்து அனைத்து முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியைகள் கலந்துக்கொண்ட னர். நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் தேவராஜ் கேக் வெட்டி, அனைவருக்கும் வழங்கினார். நிகழ்ச்சிக்கு சாணக்யா கல்வி குழுமத்தின் துணை தலைவர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். பள்ளியின் முதல்வர் அருள்மொழி வரவேற்றார். ஆசிரியை ஷாலினி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். விழாவையொட்டி, பட்டிமன்றம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு தாளாளர் பரிசு வழங்கினார்.

ஆசிரியை லக்ஷ்மி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us