தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ போக்சோவில் முதியவர் கைது

 போக்சோவில் முதியவர் கைது

 போக்சோவில் முதியவர் கைது


ADDED : மார் 13, 2026 05:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2026 05:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீசார், போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

கோட்டக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் காதர், 62; டிராவல்ஸ் தொழில் செய்து வரும் இவர், கடந்த 7ம் தேதி 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையறிந்த சிறுமியின் பெற்றோர்

கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், அப்துல் காதர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us