sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் முதியவர் பலி

/

கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் முதியவர் பலி

கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் முதியவர் பலி

கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் முதியவர் பலி


ADDED : ஜூன் 06, 2025 06:41 AM

Google News

ADDED : ஜூன் 06, 2025 06:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம்; மயிலம் அருகே உள்ள ஜக்காம்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் இரு கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.

காயல்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் மஹாபு, 70; இவர் நேற்று சென்னைக்கு சென்று, உறவினர்களுடன் காயல்பட்டினத்திற்கு காரில் திரும்பிக்கொண்டிருந்தார். இவர்கள் வந்த கார் நேற்று காலை 8:00 மணியளவில் மயிலம் அடுத்த ஜக்காம்பேட்டை குளக்கரை அருகே வந்த போது முன்னாள் சென்ற காரின் டிரைவர் திடீரென பிரேக்போட்டதால் , பின்னால் சாலையில் வந்து கொண்டிருந்த கார் எதிரே சென்ற கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பின்னால் வந்த காரில் பயணம் செய்த மஹாபு 70; சுனைவான் குழந்தைகள் மஹாபுஹிசம் 8; ஜனத் 3; மற்றும் சாலையில் நடந்து சென்ற ஜக்காம்பேட்டை கிராமத்தை சேர்ந்த கண்ணன், 75; ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரையும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மஹாபு இறந்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us