sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஆட்டோ கவிழ்ந்து விபத்து மூதாட்டி பலி: 3 பேர் காயம்

/

ஆட்டோ கவிழ்ந்து விபத்து மூதாட்டி பலி: 3 பேர் காயம்

ஆட்டோ கவிழ்ந்து விபத்து மூதாட்டி பலி: 3 பேர் காயம்

ஆட்டோ கவிழ்ந்து விபத்து மூதாட்டி பலி: 3 பேர் காயம்


ADDED : ஜூன் 08, 2025 04:10 AM

Google News

ADDED : ஜூன் 08, 2025 04:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : காணை அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

கண்டாச்சிபுரம் அருகே ஒட்டன்காடுவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆபேல். இவரது மனைவி கன்னிமேரி, 65; உறவினர் பாத்திமாமேரி, 43; ஆகியோர் நேற்று முன்தினம் ஆட்டோவில் அரியலுாரில் இருந்து தங்களின் வீட்டிற்கு சென்றனர்.

ஆட்டோவை ஒதியத்துார் கிராமத்தை சேர்ந்த லியோ வலனரசு, 55; ஓட்டினார். காணை அருகே கோழிபட்டு கிராமத்தில் சென்ற போது ஆட்டோ டிரைவரின் கட்டுபாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கன்னிமேரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

காயமடைந்த ஆபேல், பாத்திமாமேரி உட்பட 3 பேர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us