ADDED : மார் 30, 2025 03:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், : விழுப்புரம் அருகே தவறி கீழே விழுந்த மூதாட்டி இறந்தார்.
விழுப்புரம் அடுத்த கண்டம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராசு மனைவி ஆனந்தாயி, 65; இவர், கடந்த 25ம் தேதி ரமேஷ் வீட்டு முன் நடந்து சென்றபோது தவறி விழுந்து காயமடைந்தார்.
உடன், சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், 27ம் தேதி இறந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.