ADDED : செப் 17, 2025 12:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில் பொறியாளர் தினம் கொண்டாடப்பட்டது.
நிறுவன தலைவர் செல்வமணி தலைமை தாங்கி, நவீன தொழில்நுட்பங்களான ரோபட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு திறன் சிறப்புகள், பலன்கள் பற்றி கூறினார்.
முதல்வர் ஆமோஸ் ராபர்ட் ஜெயச்சந்திரன், பொறியாளர் தினம் கொண்டாடுவதன் சிறப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி பற்றி தெரிவித்தார். இதில் துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். துணை முதல்வர் சங்கர் நன்றி கூறினார்.