ADDED : ஜன 14, 2025 07:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அன்னியூர் சிவா எம். எல் .ஏ., பி.டி.ஓ., பாலச்சந்திரன், மேலாளர் டேவிட் குணசீலன், ஒன்றிய செயலாளர் ரவிதுரை, கண்காணிப்பு குழு எத்திராசன், கவுன்சிலர்கள் செந்தில்குமார், இளவரசி, சாவித்திரி, செல்வம் , ஏகாம்பரம் நளினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.