தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கண் தானம்

கண் தானம்

கண் தானம்


ADDED : அக் 06, 2025 02:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 06, 2025 02:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டிவனம்,: இறந்தவரின் கண்கள் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

திண்டிவனம் வ.உ.சி.தெருவில் வசித்து வந்த இம்மானுவேல் ராஜ்குமார், 53; உடல் நலக்குறைவால் இறந்து விட்டார்.

இவரது கண்கள் உறவி னர்கள் ஒப்புதலுடன், திண்டிவனம் சோழமண்டலம் லயன்ஸ் கிளப் ஏற்பாட்டில், மகாத்மா காந்தி மருத்துமனைக்கு தானமா க வழங்கப்பட்டது.

இதில் சங்கத் தலைவர் சந்தானம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us