ADDED : ஏப் 15, 2026 05:52 AM
அ நிறம் | அளவு
திண்டிவனம்: திண்டிவனம் அனைத்து ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது
விழுப்புரம் கிழக்கு மாவட்ட மன்றத்தின் துணை தலைவர் சுகுமார் துவக்கி வைத்தார். பொருளாளர் மணிவாசகம் முன்னிலை வகித்தார்.
முகாமில், ஆதிபராசக்தி மருத்துவமனை கண் சிகிச்சை பிரிவு மருத்துவர் நிவேதா தலைமையிலான குழுவினர் 520 பேருக்க கண் பரிசோதனை செய்தனர். 100 பேர் அறுவை சிகிச்சைகாக தேர்வு செய்யப்பட்டு, மருவத்துார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
முகாமில் மன்ற நிர்வாகிகள் பார்த்தசாரதி, ஜோதி, முரளிதர், பாலசுப்ரமணியன், நாகராஜன், குமார், ராமச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
