ADDED : ஜூன் 04, 2026 09:46 AM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: விக்கிரவாண்டி அடுத்த வீடூரை சேர்ந்தவர் கங்காதுரை, 60; விவசாயி. இவர் நேற்று தனது நிலத்தில் குடிபோதையில் விஷம் குடித்துவிட்டார்.
அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
