UPDATED : நவ 24, 2026 05:36 PM
ADDED : நவ 24, 2026 05:36 PM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: வயிற்று வலியால் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் அடுத்த சிறுவாக்கூரை சேர்ந்தவர் கருணாநிதி, 55; விவசாயி. இவர் வயிற்று வலியால் கடந்த 20ம் தேதி விஷம் குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
