ADDED : மே 05, 2025 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : வளவனுார் அடுத்த புருஷானுார் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் மகள் பத்மபிரியா, 21; இவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவரை நேற்று முன்தினம் இரவு முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
குமார் அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.