sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தென்னமாதேவி, ஓங்கூர் டோல்கேட்களில் கட்டண உயர்வு

/

தென்னமாதேவி, ஓங்கூர் டோல்கேட்களில் கட்டண உயர்வு

தென்னமாதேவி, ஓங்கூர் டோல்கேட்களில் கட்டண உயர்வு

தென்னமாதேவி, ஓங்கூர் டோல்கேட்களில் கட்டண உயர்வு


ADDED : ஏப் 02, 2025 06:25 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 06:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் தென்னமாதேவி, ஓங்கூர் டோல்கேட்களில் நேற்று முதல் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.

தமிழகத்தில் உள்ள டோல்கேட்களில், நகாய் பரிந்துரையின்பேரில், ஆண்டுக்கு ஒருமுறை கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, மாநிலத்தில் மொத்தமுள்ள 78 டோல்கேட்களில், இந்தாண்டு (2025-26) கட்டண உயர்வாக 46 டோல் கேட்களில் ஏப்ரல் 1ம் தேதி நள்ளிரவு 12:00 மணி முதல், கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் - திருவண்ணாமலை நெடுஞ்சாலையில், விழுப்புரம் அடுத்த தென்னமாதேவி டோல்கேட்டிலும், சென்னை நெடுஞ்சாலையில், திண்டிவனம் - அச்சரப்பாக்கம் அருகே ஓங்கூர் டோல்கேட்டிலும் 5 சதவீதம் அளவில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.






      Dinamalar
      Follow us