நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; பட்டதாரி பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் மாம்பழப்பட்டு ரோடு பகுதியை சேர்ந்தவர் சரவணன் மகள் சந்திரலேகா, 23; பி.ஏ., படித்துவிட்டு வேலைக்கு செல்லாமல், வீட்டிலேயே இருந்து வந்தார்.
கடந்த, 20ம் தேதி வீட்டிலிருந்து வெளியில் சென்ற அவர் மீண்டும் திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.