நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 18ஆம் தேதி சரவணன் மனைவி மல்லிகா, 45; ரெட்டணை என்ற முகவரி கொடுத்து சிகிச்சையில் சேர்ந்துள்ளார். இவர்  சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இறந்தவர் யார் என்று தெரியாததால் விக்கிரவாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

