தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஒர்க் ஷாப்பில் தீ விழுப்புரத்தில் பரபரப்பு 

ஒர்க் ஷாப்பில் தீ விழுப்புரத்தில் பரபரப்பு 

ஒர்க் ஷாப்பில் தீ விழுப்புரத்தில் பரபரப்பு 


ADDED : ஆக 27, 2026 07:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2026 07:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரத்தில் கார் பழைய உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் ஒர்க் ஷாப் கடையில் தீப்பிடித்ததால் பரபரப்பு நிலவியது.

விழுப்புரம், சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர் பூபதி, 55; திருச்சி நெடுஞ்சாலையில், பெரியார் நகர் அருகே கார் பழைய உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் ஒர்க் ஷாப் வைத்துள்ளார். இந்த கடையில் நேற்று மதியம் 1:00 மணிக்கு திடீரென மின்கசிவு ஏற்பட்டு எலக்ட்ரிக்கல் ஓயர்கள் வழியாக தீப்பிடித்தது.

தகவலறிந்த விழுப்புரம் உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜமுனாராணி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஒரு மணி நேரம் போராடி கடையில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.

இந்த தீயில், காரின் பழைய உதிரி பாகங்கள் பல சேதமாகியது. இதன் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய் ஆகும். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us