தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/தீப்பிடித்து எரிந்த கார்: விழுப்புரத்தில் பரபரப்பு

தீப்பிடித்து எரிந்த கார்: விழுப்புரத்தில் பரபரப்பு

தீப்பிடித்து எரிந்த கார்: விழுப்புரத்தில் பரபரப்பு


UPDATED : அக் 17, 2026 10:29 PM

ADDED : அக் 17, 2026 05:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 17, 2026 10:29 PM ADDED : அக் 17, 2026 05:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழுப்புரம்: சர்வீஸ் கடையில் நிறுத்தியிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் அருகே காங்கேயனுார் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் மகன் சவுந்தரராஜன்,25; இவரின் கார் பழுதடைந்ததால் சர்வீஸ் செய்ய அக்., 16 , விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியில் உள்ள கடையில் நிறுத்தி வைத்துள்ளார்.

இந்த நிலையில், அக்.,17 காலை 6:15 மணிக்கு, கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த விழுப்புரம் தீயணைப்பு துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து அரை மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. அந்த காருக்கு அருகே நிறுத்தியிருந்த மேலும், 2 கார்கள் லேசாக சேதமாகின.

இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us