sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கிணற்றில் விழுந்த 2 மான்கள் தீயணைப்பு துறையினர் மீட்பு

/

கிணற்றில் விழுந்த 2 மான்கள் தீயணைப்பு துறையினர் மீட்பு

கிணற்றில் விழுந்த 2 மான்கள் தீயணைப்பு துறையினர் மீட்பு

கிணற்றில் விழுந்த 2 மான்கள் தீயணைப்பு துறையினர் மீட்பு


ADDED : ஏப் 27, 2025 05:05 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார் திருவெண்ணெய்நல்லுார் அருகே 80 அடி விவசாய கிணற்றில் விழுந்த 2 புள்ளிமான்களை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டு வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பெரியசேவலை கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன், 45; விவசாயி. இவருக்கு சொந்தமான 80 அடி கிணற்றில் 2 புள்ளி மான்கள் விழுந்து உயிருக்கு போராடின.

தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லுார் தீயணைப்பு நிலையத்தினர் நிலைய அலுவலர் அன்பழகன் தலைமையில் சென்று ஒரு மணி நேரம் போராடி கிணற்றுக்குள் இருந்த இரு புள்ளிமான்களை மீட்டு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us