நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி :  விழுப்புரம் லோக்சபா தேர்தலையொட்டி  பொதுமக்கள் அச்சமின்றி ஓட்டளிக்கும் விதமாக மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் விழுப்புரம் டி.எஸ்.பி., சுரேஷ் தலைமையில் கமாண்டோக்கள் ராவத், ஜெகதீஷ்  ஆகியோர் பங்கேற்ற கொடி அணி வகுப்பு நடந்துது.
விக்கிரவாண்டியில் பெரிய காலனி பகுதியிலிருந்து  கடை வீதி வழியாக போலீஸ் ஸ்டேஷன் வரை பாதுகாப்பு படை வீரர்கள் அணிவகுப்பு நடத்தினர்.

