/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வி.ஆர்.பி.,பள்ளியில் நிறுவனர் பிறந்த நாள்
/
வி.ஆர்.பி.,பள்ளியில் நிறுவனர் பிறந்த நாள்
ADDED : ஆக 14, 2025 11:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் வி.ஆர்.பி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
பள்ளி நிறுவனர் வி.ஆர்.பி., சோழன் பிறந்த நாள் விழாவையொட்டி, அன்னதானம் வழங்கப்பட்டது.
பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், வி.ஆர்.பி.,சோழனுக்கு, வழக்கறிஞர் மனோ தலைமையில் தொழிற் சங்கத்தினர் சால்வை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தனர்.
இதில், வழக்கறிஞர் சீனு, தியாகு,சேகர், குப்புசாமி, அய்யனார், வேல்முருகன், சிவா, கணேசன், பிரபு, சத்தியராஜ், சதாம், ஜெஸ்டி ராஜசேகர், வினோத், சக்திவேல், அருண்ராஜ், ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.