/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இலவச அமரர் வாகனம் ஒப்படைப்பு நிகழ்ச்சி
/
இலவச அமரர் வாகனம் ஒப்படைப்பு நிகழ்ச்சி
ADDED : டிச 20, 2024 05:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் அனைத்து சமுதாய மக்கள் பயன்பாட்டிற்கு இலவச அமரர் வாகனம் ஒப்படைப்பு நிகழ்ச்சி நடந்தது.
இலவச அமரர் வாகனம், குளிர்சாதன பெட்டி,40 நாற்காலிகள், ஷாமியானா பந்தல் ஆகியவற்றை தொழிலதிபர் சங்கர் தனது சொந்த நிதியில் பொதுமக்கள் முன்னிலையில் நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் அயிலு, அசோக் ஆகியோரிடம் ஒப்படைத்தார்.
நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் திருநாவுக்கரசு, மணி, தொழிலதிபர்கள் பாபு ஜுவானந்தம், ராஜா, சதீஷ், ரங்காசீனுவாசன், சீனுவாசன்,பலராமன், அரிகரன், ரமேஷ், வர்த்தக சங்க தலைவர் ராஜபாண்டியன், பாலு, யுவராஜ், சிவா, இன்ஜினியர் சுரேஷ்குமார் பலர் பங்கேற்றனர்.