தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா

 விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா

 விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா


ADDED : டிச 16, 2025 05:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 16, 2025 05:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலை யில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.

பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, சி.இ.ஓ., அறிவழகன் தலைமை தாங்கினார். டி.இ.ஓ., சேகர், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை துணை சேர்மன் ஜீவிதா ரவி, பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணை சேர்மன் பாலாஜி முன்னிலை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாபுஜீவானந்தம் வரவேற்றார்.

விழாவில் அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., 147 மாணவர்களுக்கு விலை யில்லா சைக்கிளை வழங்கி பேசினார்.

தலைமையாசிரியர் பக்தவச்சலம் ,உதவி தலைமை ஆசிரியர் முரளி, முதுகலை ஆசிரியை கலைவாணி, ஒன்றிய செயலாளர்கள் வேம்பி ரவி,ஜெயபால், முருகன், நகர செயலாளர் நைனா முகமது, மாவட்ட தலைவர் ஹரிகரன்.

ஒன்றிய கவுன்சிலர் சாவித்திரி, நகர துணை செயலாளர் பிரசாந்த், இளைஞரணி அமைப்பாளர் கார்த்தி, துணை அமைப்பாளர் சிவா, மாணவரணி சைபுல்லா, இம்ரான்.

மாவட்ட பிரதிநிதிகள் அசோக்குமார், சுதாகர், ராம்குமார், சங்கர், ஒன்றிய இளைஞரணி பாலகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் சுந்தர், வி.சி., ஒன்றிய செயலாளர் வெற்றிவேந்தன், பேரூராட்சி கவுன்சிலர்கள்ரேவதி, சுதா, வெண்ணிலா, பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us