தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா

 விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா

 விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா


ADDED : டிச 17, 2025 07:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 17, 2025 07:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த முட்டத்துார் ஒய்காப் மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.

விக்கிரவாண்டி அடுத்த முட்டத்தூர் ஒய்காப் மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு, வினா விடை கையேடு வழங்கல், விலையில்லா சைக்கிள் வழங்குதல் என முப்பெரும் விழா நடந்தது.

வி ழாவிற்கு, சி.இ.ஓ., அறிவழகன் தலைமை தாங்கினார். டி.இ.ஓ., சேகர், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவி துரை, துணை சேர்மன் ஜீவிதா ரவி முன்னிலை வகித்தனர். பள் ளி தாளாளர் ஸ்டான்லி ஜோன்ஸ் வரவேற்றார்.

அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., பள்ளி கட்டடத்தை திறந்து வைத்து, மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் மற்றும் வினா விடை தொகுப்பு புத்தகத்தை வழங்கி பேசினார்.

பள்ளி தலைமை ஆசிரியர் டேவிட் சுரேஷ் பாபு, ஒன்றிய செயலாளர்கள் வேம்பி ரவி, ராஜ், மாநில பிரசார குழு அணி செயலாளர் தேன்மொழி, ஒன்றிய கவுன்சிலர் முகிலன், ஊராட்சி தலைவர் விஜயா அர்ஜூனன், முன்னாள் ஊராட்சி தலைவர் கருணாநிதி.

பொறியாளர் அணி சுரேஷ், தொகுதி ஒருங்கிணைப்பாளர் சுந்தர், இளைஞரணி பாலகிருஷ்ணன், பவித்ரன், கிளை நிர்வாகிகள் அன்பழகன், செந்தமிழ், அருள்மொழி, குமரேசன், செல்லக்குட்டி, செல்வராஜ், தொண்டரணி குமரன் கங்காதரன், வினோத், சுதா ஜான் பீட்டர் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us