sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குரூப் 2 தேர்விற்கு இலவச பயிற்சி

/

குரூப் 2 தேர்விற்கு இலவச பயிற்சி

குரூப் 2 தேர்விற்கு இலவச பயிற்சி

குரூப் 2 தேர்விற்கு இலவச பயிற்சி


ADDED : ஜூலை 25, 2025 02:23 AM

Google News

ADDED : ஜூலை 25, 2025 02:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்டத்தில், குரூப் 2 முதல்நிலை தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 30ம் தேதி முதல் நடக்கிறது. ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை பயிற்சி வகுப்பு நடக்கிறது.

இதில் கலந்துகொள்ள விரும்பும் நபர்கள் வரும் 29ம் தேதிக்குள் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி முன்பதிவு செய்துகொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us