தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/‘குரூப்– 4’ தேர்விற்கு இலவச பயிற்சி

‘குரூப்– 4’ தேர்விற்கு இலவச பயிற்சி

‘குரூப்– 4’ தேர்விற்கு இலவச பயிற்சி


UPDATED : அக் 11, 2026 07:39 PM

ADDED : அக் 11, 2026 07:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2026 07:39 PM ADDED : அக் 11, 2026 07:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 14ம் தேதி ‘குரூப்–4’ தேர்விற்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அரசு போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள டி.என்.பி.எஸ்.சி., குரூப்– 4 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும,் 14ம் தேதி துவங்குகிறது.

இங்கு திங்கள் முதல் வெள்ளி வரை தினந்தோறும் காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரையும், மதியம் 2:00 முதல் மாலை 5:00 மணி வரையும் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

மாவட்டத்தை சேர்ந்த விருப்பமுள்ளவர்கள் இப்பயிற்சியில் பங்கேற்று பயன்பெறலாம் என வேலைவாய்ப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us