தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ இலவச பயிற்சி வகுப்பு

 இலவச பயிற்சி வகுப்பு

 இலவச பயிற்சி வகுப்பு


ADDED : ஜன 31, 2026 06:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2026 06:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மத்திய, மாநில அரசு பணி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக செய்திக்குறிப்பு:

வி ழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், ஆர்.ஆர்.பி., - ஐ.பி.பி.எஸ்., - எஸ்.எஸ்.சி., போட்டித் தேர்வுகளுக்கும், டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4, 2 ஆகிய தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பு இம்மையத்தில் நடத்தப்பட உ ள்ளது.

எனவே, இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து இளைஞர்கள், பெண்கள் பயன்பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us