நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் கஞ்சா விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் பிரியங்கா தலைமையிலான போலீசார் நேற்று வி.மருதுார் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு, சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்ததில், விற்பனைக்காக 70 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்து.
விசாரணையில் அவர் விழுப்புரம், அண்ணா நகரைச் சேர்ந்த சங்கர் மகன் சக்திவேல், 24; என தெரிந்தது. உடன் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

