/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பேரூராட்சியில் குப்பை திருவிழா
/
பேரூராட்சியில் குப்பை திருவிழா
ADDED : ஜன 18, 2026 06:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி பேரூராட்சியில் குப்பை திருவிழா நடந்தது.
விழாவிற்கு, பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம் தலைமை தாங்கினார். துணை தலைவர் பாலாஜி, செயல் அலுவலர் ேஷக் லத்தீப் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் ராஜேஷ் வரவேற்றார்.
துப்புரவு மேற்பார்வையாளர் ராமலிங்கம் தலைமையில் துப்புரவு பணியாளர்கள் வார்டுகளில் பொதுமக்களிடம் குப்பைகளை சேகரித்தும், தெருக்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அனைத்து வார்டு கவுன்சிலர்கள் உட்பட பொதுமக்கள் பங்கேற்றனர்.

