ADDED : நவ 21, 2025 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனத்தில் குழந்தைகளுடன் மனைவியைக் காணவில்லை என கணவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.
திண்டிவனத்தைச் சேர்ந்தவர் முகம்மது அலி, 37; இவரது மனைவி யாஸ்மின், 23; இவர்களுக்கு ஆபியா, 6; என்ற மகளும், ஆரிப்அலி, 4; என்ற மகனும் உள்ளனர்.
நேற்று முன்தினம் காலை யாஸ்மின் தனது 2 பிள்ளைகளுடன் மார்க்கெட்டிற்கு செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை.
முகம்மது அலி அளித்த புகாரின் பேரில், திண்டிவனம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

