sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 19, 2025 ,புரட்டாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கோகுலாஷ்டமி வழிபாடு

/

கோகுலாஷ்டமி வழிபாடு

கோகுலாஷ்டமி வழிபாடு

கோகுலாஷ்டமி வழிபாடு


ADDED : ஆக 18, 2025 12:55 AM

Google News

ADDED : ஆக 18, 2025 12:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்; விழுப்புரம் அருகே கோகுலாஷ்டமி வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கோலியனுார், வரதராஜ பெருமாள் கோவிலில் கோகுலாஷ்டமி வழிபாடு நடந்தது. காலை 8:00 மணிக்கு மூலவர் பெருமாளுக்கும், உற்சவருக்கும் திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவம் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

விழுப்புரம் அருகே காணைகுப்பம் கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில், விழா காலை 9:00 மணிக்கு தொடங்கியது. மதியம் 2:00 மணிக்கு உறியடி நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் ஆரவாரத்துடன், கிருஷ்ணரின் உறியடி நிகழ்வை நினைவுகூர்ந்தனர். தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனையும் தொடர்ந்து, உற்சவர் வீதியுலாவும் நடைபெற்றது. பஜனை குழுக்கள் பக்தி பாடல்களை பாடி ஊர்வலமாக வந்தனர்.






      Dinamalar
      Follow us