நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டமங்கலம் : கண்டமங்கலம் அருகே காணாமல் போன பெண் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கண்டமங்கலம் அடுத்த சேஷங்கனுாரைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் ஷாலினி, 21; அரசு கல்லுாரியில் பி.ஏ., ஆங்கிலம் பட்டப்படிப்பு முடித்துள்ளார். இவரை கடந்த 19ம் தேதி முதல் காணவில்லை.
இதுகுறித்த சரவணன் கொடுத்த புகாரின்பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.