/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வித்யா விருக்ஷம் பள்ளியில் பட்டமளிப்பு விழா
/
வித்யா விருக்ஷம் பள்ளியில் பட்டமளிப்பு விழா
ADDED : ஜன 28, 2024 07:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் ஆசிரியர் நகர் வாசவி விக்னேஷ் வித்யா விருக்ஷம் பள்ளியில் யு.கே.ஜி., மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.
பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு பட்டமளிப்பு மற்றும் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. விழுப்புரம் இன்ஸ்பெக்டர் பிரபாவதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாணவர்களுக்கு பட்டமும், பதக்கங்களும் அளித்து பாராட்டினார். பள்ளி தாளாளர் கலைச்செல்வன் வரவேற்றார். பள்ளி முதல்வர் ஸ்ரீபிரியா ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.