sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஓமந்தார் ஸ்ரீராம் பள்ளியில் தாத்தா-பாட்டியர் தின விழா

/

ஓமந்தார் ஸ்ரீராம் பள்ளியில் தாத்தா-பாட்டியர் தின விழா

ஓமந்தார் ஸ்ரீராம் பள்ளியில் தாத்தா-பாட்டியர் தின விழா

ஓமந்தார் ஸ்ரீராம் பள்ளியில் தாத்தா-பாட்டியர் தின விழா


ADDED : டிச 27, 2024 11:17 PM

Google News

ADDED : டிச 27, 2024 11:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம், ; திண்டிவனம் அருகே உள்ள ஓமந்துார் ஸ்ரீராம் சி.பி.எஸ்.சி.,பள்ளியில் தாத்தா-பாட்டியர் தின விழா நடந்தது.

விழாவில், பள்ளியின் தாளார் முரளிரகுராமன் துணைவியார் மல்லிகா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பள்ளியின் முதல்வர் சுரேந்திரன் வரவேற்றார்.

விழாவில் பள்ளியை சேர்ந்த சிறுவர், சிறுமியர்கள் தாத்தா-பாட்டி வேடமணிந்து பங்கேற்றனர். விழாவில் பங்கேற்ற சிறுவர்கள் தாங்களே தயாரித்த வாழ்த்து அட்டைகளை தாத்தா, பாட்டிக்கு வழங்கினர் .தொடர்ந்து சிறுவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தது.






      Dinamalar
      Follow us