தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மயான கொள்ளை

மயான கொள்ளை

மயான கொள்ளை


ADDED : மார் 18, 2025 04:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2025 04:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழுப்புரம்: அனிச்சம்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக் கொள்ளை விழா நடந்தது.

விழா, கடந்த 7 ம் தேதி கொடியேற்றத்தோடு துவங்கியது. தொடர்ந்து காப்பு கட்டுதல், சுவாமிக்கு சிறப்பு பூஜை, அக்னி சட்டி ஊர்வலம், அம்மன் வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் மதியம் 2:00 மணிக்கு மகாராஜபுரம் மயானத்தில் மயானக்கொள்ளை நடந்தது.

பக்தர்கள் அங்காளம்மன், காளி, குறத்தி, காட்டேரி, பாவாடைராயன் சுவாமிகள் வேடத்தில் ஊர்வலமாக சென்றனர். இரவு 7.00 மணிக்கு கும்ப படையல் நடந்தது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us