/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
எரலுார் ஊராட்சி மன்ற தலைவர் மாவட்ட செயலாளரிடம் வாழ்த்து
/
எரலுார் ஊராட்சி மன்ற தலைவர் மாவட்ட செயலாளரிடம் வாழ்த்து
எரலுார் ஊராட்சி மன்ற தலைவர் மாவட்ட செயலாளரிடம் வாழ்த்து
எரலுார் ஊராட்சி மன்ற தலைவர் மாவட்ட செயலாளரிடம் வாழ்த்து
ADDED : ஜன 03, 2025 01:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: புத்தாண்டையொட்டி ஊராட்சி மன்ற தலைவர் அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் குமரகுருவிடம் வாழ்த்து பெற்றார்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த எரலுார் கிராம ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாஜலபதி புத்தாண்டையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுருவிடம் வாழ்த்து பெற்றார். பனப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா,
ஒன்றிய விவசாய அணி துணைச் செயலாளர் கருணாநிதி, ஒன்றிய பாசறை இணைச் செயலாளர் டேவிட் ஒன்றிய எம்ஜிஆர் அணி துணை செயலாளர் தண்டபாணி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.