தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ குறைகேட்பு கூட்டம்

குறைகேட்பு கூட்டம்

குறைகேட்பு கூட்டம்


ADDED : ஜூன் 21, 2025 12:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 21, 2025 12:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்,: விழுப்புரத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் 24ம் தேதி நடக்கிறது.

விழுப்புரம் கோட்ட அளவில் குறைகேட்புக் கூட்டம், வரும் 24ம் தேதி காலை 11:00 மணிக்கு, விழுப்புரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்தில், விழுப்புரம், விக்கிரவாண்டி, வானுார், திருவெண்ணெய்நல்லுார் மற்றும் கண்டாச்சிபுரம் தாலுகாவிற்குட்பட்ட விவசாய பிரதிநிதிகள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us